முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு குறித்து... ... முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அஞ்சலி... லைவ் அப்டேட்ஸ்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு குறித்து மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமி கூறும்போது, "நேற்று இரவு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு எங்களைப் பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. பொருளாதாரத் துறையில் நாட்டிற்கு மட்டுமின்றி உலகிற்கே பங்காற்றியவர் என்று கூறினார்.
Update: 2024-12-27 05:42 GMT