இந்தியா

வயநாடு இடைத்தேர்தல்- 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி: லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-11-23 06:59 IST   |   Update On 2024-11-23 21:49:00 IST
2024-11-23 03:20 GMT

மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி 70 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகா விகாஸ் கூட்டணி 60 இடங்களில் முன்னிலை.

2024-11-23 03:19 GMT

வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி முன்னிலை பெற்றுள்ளார்

2024-11-23 03:17 GMT

உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே முன்னிலை

2024-11-23 03:16 GMT

மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் முன்னிலை

2024-11-23 03:15 GMT

பாராமதி தொகுதியில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் காட்சி.

2024-11-23 03:11 GMT

மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி 51 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகா விகாஸ் கூட்டணி 9 இடங்களில் முன்னிலை.

2024-11-23 03:09 GMT

பாராமதி தொகுதியில் துணை முதல்வர் அஜித் பவார் முன்னிலை

2024-11-23 03:06 GMT

ஜார்க்கண்டில் பா.ஜ.க. கூட்டணி 25 இடங்களிலும், இந்தியா கூட்டணி 10 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன

2024-11-23 02:51 GMT

மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி 24 இடங்களில் முன்னிலை வகிக்கிறது

2024-11-23 02:48 GMT

மகாராஷ்டிரா மாநிலத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும் காட்சி.

Tags:    

Similar News