இந்தியா
கெஜ்ரிவால்

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8 குறைப்பு - கெஜ்ரிவால் மந்திரி சபை முடிவு

Published On 2021-12-01 13:28 IST   |   Update On 2021-12-01 13:28:00 IST
டெல்லியில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் பெட்ரோலுக்கான வாட் வரியை குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டதையடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8 குறைப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்று நடந்த மந்திரி சபை கூட்டத்தில் பெட்ரோலுக்கான வாட் வரியை குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. 


அதன்படி டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8 குறைப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்...மகாராஷ்டிராவில் மம்தா பானர்ஜி: சரத் பவாரை இன்று சந்திக்கிறார்

Similar News