செய்திகள்
உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

ரக்‌ஷா பந்தனை வித்தியாசமாக கொண்டாடும் உபி அரசு- பெண்களுக்கு இலவசம்

Published On 2020-08-02 12:39 IST   |   Update On 2020-08-02 12:39:00 IST
உத்தரபிரதேசத்தில் ரக்‌ஷா பந்தன் திருநாளை முன்னிட்டு அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்‌ஷா பந்தன் விழாவான நாளை உத்தரபிரதேச அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணமின்றி பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.

அனைத்துவகை பேருந்துகளிலும் பெண்கள் இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News