செய்திகள்

ராஜஸ்தானில் இரு திருநங்கையர் படுகொலை

Published On 2018-08-25 18:02 IST   |   Update On 2018-08-25 18:02:00 IST
ராஜஸ்தான் மாநிலம், டோல்பூர் மாவட்டத்தில் கழுத்தை அறுத்து இரு திருநங்கையர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம், டோல்பூர் மாவட்டத்தில் வசித்துவந்த ராஜ்குமாரி(65), கீதா(25) ஆகியோர் இன்று தங்களது வீட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் படுக்கையில் பிணமாக கிடந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News