உள்ளூர் செய்திகள்

ஸ்ரீபுரம் தங்க கோவிலில் தரிசன நேரம் மாற்றம்

Published On 2022-10-22 15:11 IST   |   Update On 2022-10-22 15:11:00 IST
  • கிரகணம் நடப்பதால் நடவடிக்கை
  • புதன்கிழமை காலை 8 மணிக்கு திறப்பு

வேலூர்:

முழு சூரிய கிரகணம் செவ்வாய்க்கிழமை (அக்.25) ஏற்படுவதையொட்டி ஸ்ரீபுரம் ஸ்ரீலட்சுமி நாராயணி தங்கக் கோவில், ஸ்ரீநிவாச ெபருமாள் கோவில், ஸ்ரீ நாராயணி கோவில் தரிசன ேநரம் மாற்றம் செய்யப்பட்டு ள்ளது.

அதன்படி 25-ந் தேதி நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட்டிருக்கும்.

இந்தக் கோவில்களில் மீண்டும் புதன்கிழமை காலை 8 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் இயக்குனர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News