திருச்சியில் வருகிற 27-ந்தேதி மின் தடை
- திருச்சி மன்னார்புரம் துணை மின் நிலையத்தில் வருகிற 27ம் தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- அருணாச்சலம் நகர், காந்தி நகர், டி.எஸ்.பி. கேம்ப, ் பாரதி மின் நகர், எஸ்டேட் பேங்க் காலனி, சிம்கோ காலனி, கிராப்பட்டி காலனி, கிராப்பட்டி, காஜாமலை காலனி, பி அண்ட் டி காலனி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம்இருக்காது.
திருச்சி,
திருச்சி மன்னார்புரம் கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திருச்சி மன்னார்புரம் துணை மின் நிலையத்தில் வருகிற 27ம் தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான
மன்னார்புரம், டிவிஎஸ் டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே. காலனி, சி.ஹெச். காலனி, உஸ்மான் அலிதெரு, சேதுராமன் பிள்ளை காலனி, ராமகிருஷ்ணன் நகர், முடுக்குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ்கோர்ஸ் ரோடு,
கேசவ நகர், காஜா நகர், ஜே.கே. நகர், ஆர். வி. எஸ். நகர், சுப்பிரமணியபுரம், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, ரஞ்சிதபுரம், செங்குளம் காலனி, இ.பி. காலனி, காஜாமலை, தர்கா ரோடு, அன்பு நகர்,
அருணாச்சலம் நகர், காந்தி நகர், டி.எஸ்.பி. கேம்ப, எஸ்டேட் பேங்க் காலனி, சிம்கோ காலனி, கிராப்பட்டி காலனி, கிராப்பட்டி, காஜாமலை காலனி, பி அண்ட் டி காலனி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.