கிறிஸ்துமஸ் பண்டிகை - குடில் திறப்பு விழாவில் கலந்துகொண்டு வாழ்த்து தெரித்த விஜய் வசந்த் எம்.பி.

கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குடில் திறப்பு விழாயில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை - குடில் திறப்பு விழாவில் கலந்துகொண்டு வாழ்த்து தெரித்த விஜய் வசந்த் எம்.பி.
Published on

இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயேசுவின் பிறப்பை கொண்டாடும் வகையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குடில் திறப்பு விழா மற்றும் அலங்கார விளக்குகள் இயக்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி., கலந்து கொண்டு தனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com