ஐ.என்.சி. என்ற யூடியூப் செய்தி சேனலை தொடங்குகிறது காங்கிரஸ்

கட்சி தொடர்பான செய்திகளை ஒளிபரப்புவதற்காக வருகிற 14-ந்தேதி (நாளை) ஐஎன்சி என்ற செய்தி சேனலை தொடங்குகிறது காங்கிரஸ் கட்சி.
தேர்தல் கமிஷன் முடிவை எதிர்த்து மம்தா தர்ணா போராட்டம்

தேர்தல் பிரசாரத்தின் போது காலில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததால் மம்தா சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே பிரசாரம் செய்து வந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர்தான் போட்டியிடுவார் - கேஎஸ் அழகிரி

தமிழகம் முழுவதும் 200 தொகுதிகளில் தி.மு.க.கூட்டணி வெற்றி பெறும் என்று செய்தி வருகிறது என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறை - மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் இன்று போராட்டம்

கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறை விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து இன்று காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட உள்ளது.
மேற்கு வங்காளத்தில் ஐந்தாம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 14 முதல் ராகுல் காந்தி பிரசாரம்

மேற்கு வங்காள மாநிலத்தில் இதுவரை நான்கு கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்

கொரோனா மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்.
மாதவராவ் ஜெயித்தால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டு விட்டது. வேட்பாளர் மரணத்தால் அந்த தேர்தல் ரத்து செய்யப்படமாட்டாது.
காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மரணம் - மு.க.ஸ்டாலின் இரங்கல்

பொதுவாழ்வில் இருக்கும் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
மராட்டியத்தில் கொரோனாவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்

மராட்டியத்தில் கொரோனா 2-வது அலை விசுவரூபம் எடுத்து மக்களை வதைத்து வருகிறது. கடந்த புதன்கிழமை ஒரு நாள் பாதிப்பு 60 ஆயிரத்தை தொட்டு புதிய ஆதிக்கம் காட்டியது.
உள்துறை மந்திரி அமித் ஷா பதவி விலகவேண்டும்... திரிணாமுல் காங். எம்பி வலியுறுத்தல்

வாக்களிப்பதை சீர்குலைக்கும் பாஜக குண்டர்களின் முயற்சியை பொது மக்கள் எதிர்ப்பதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி குற்றம்சாட்டி உள்ளார்.
கேரள சட்டசபை தேர்தலில் தபால் ஓட்டுகளில் முறைகேடு- தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தபால் ஓட்டு போட தனி மையங்கள் அமைக்கப்பட்டன. தபாலில் ஓட்டு போட்டவர்களுக்கும், வீடு மற்றும் அலுவலக முகவரியில் தபால் ஓட்டு சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன.
காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு போட்டி இல்லை: டி.கே.சிவக்குமார்

ஆட்சி அதிகாரத்தில் இருந்து பா.ஜனதாவை அகற்ற வேண்டும் என்பதே எனது குறிக்கோள். அந்த குறிக்கோளை அடைய நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பாடுபட்டு வருகிறோம் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
இந்தியாவில் தடுப்பூசி போடாமல் வெளிநாடுகளுக்கு அனுப்புவதா?- கே.எஸ்.அழகிரி கண்டனம்

இதுவரை 6 கோடி தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்திருப்பது மிகுந்த வேதனையை தருகிறது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.கவினர் டோக்கன் வினியோகிப்பதாக புகார்- காங்கிரசார் திடீர் சாலை மறியல்

கோவை வைசியாள் வீதியில் உள்ள மக்களுக்கு பா.ஜனதாவினர் வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்வதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் காங்கிரசார் புகார் கொடுத்தனர்.
காங்கிரஸ்-திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: நாராயணசாமி

எதிர்கட்சி வேட்பாளர் வீடுகளில் வருமான வரித்துறையால் மிரட்டல் விடுத்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாள் இது. மக்களை பிரித்து புதுவையின் தனித்தன்மையை முடக்கும் பா.ஜனதா அணியை மக்கள் புறக்கணிப்பார்கள்.
மோட்டார் சைக்கிளில் வந்து வாக்களித்த ரங்கசாமி

திலாசுபேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தனது வாக்கை பதிவு செய்தார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வாக்களித்தார்

புதுச்சேரி எதிர்கட்சி தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி திலாஸ்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்- ப.சிதம்பரம் உறுதி

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது சொந்த ஊரான காரைக்குடி அருகே உள்ள கண்டனூரில் தனது வாக்கை பதிவு செய்தார்.
ரபேல் ஒப்பந்தத்துக்கு ரூ.9 கோடி லஞ்சம் கொடுத்ததாக தகவல் - விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்

மத்திய அரசு செய்துள்ள ஒப்பந்தப்படி பிரான்சின் டசால்ட் நிறுவனம் சார்பில் 14 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளன.