உள்ளூர் செய்திகள்

போலீசார் வாகன சோதனை நடத்திய காட்சி.    

விதிமுறை மீறிய 68 வாகனங்களுக்கு அபராதம்

Published On 2022-11-26 09:59 GMT   |   Update On 2022-11-26 09:59 GMT
  • போலீசார் வாகன சோதனை
  • ஹெல்ெமட் அணிந்து வர வலியுறுத்தல்

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை போலீஸ் நிலையம் சார்பில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசார் ஜங்ஷன் பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமலும், லைசன்ஸ் இல்லாமலும், உள்ளிட்ட விதிமுறைகளை மீறிய 68 வாகனங்களுக்கு 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News