உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.
தேவதானப்பட்டியில் இளம்பெண் மாயம்
- இவருக்கு காது சரியாக கேட்காமல் இரவில் பார்வைகுறைபாடும் இருந்து வந்துள்ளது.
- சம்பவ த்தன்று தனது பெரியப்பா வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்றவர் மாயமானார்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி மஞ்சளாறு அணை வாய்க்கால் தெருவை சேர்ந்த செல்லத்துரை மகள் ரதிஷாஸ்ரீ(18). 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். இவருக்கு காது சரியாக கேட்காமல் இரவில் பார்வைகுறைபாடும் இருந்து வந்துள்ளது.
சம்பவ த்தன்று தனது பெரியப்பா வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் செல்வி கொடுத்த புகாரி ன்பேரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.