உள்ளூர் செய்திகள்
சூளகிரி அருகே கொல்லப்பள்ளி பகுதியில் விவசாயிகள் அதிக அளவு கேரட் பயிரிட்டுள்ளனர். இதில் செழித்து வளர்ந்துள்ள கேரட் பயிர்களை படத்தில் காணலாம்.
- கேரட்அமோகமாக விளைந்து வருகிறது.
- இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றிய பகுதி கிராம பகுதிகளில் அதில்பேரிகை, அத்தி முகம், காமன் தொட்டி, பி.எஸ். திம்மசந்திரம், காட்டு நாயக்கன தொட்டி, உலகம், மேலுமலை, காளிங்காவரம், உத்தனப்பள்ளி, மேடுபள்ளி, கொல்லப்பள்ளி, கும்பளம், மற்றும் பல பகுதிகளில் கேரட்அமோகமாக விளைந்து வருகிறது.