உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா

Published On 2022-12-16 17:05 IST   |   Update On 2022-12-16 17:05:00 IST
  • மீஞ்சூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி பொன்னேரி 300பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, ஜாமென்ட்ரி பாக்ஸ், வண்ணம் தீட்டுதல், பென்சில் கிட், வழங்கப்பட்டது.
  • மாவட்ட பிரதிநிதி கலைவாணி வார்டு செயலாளர் பிரபு குமார் அகத்தீஸ்வரன் யுவராஜ் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்

பொன்னேரி:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி நகர கழகம் சார்பாக கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் 60 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பி வி சங்கர் ராஜா அவர்கள் முன்னிலையில் பொன்னேரி நகர கழகச் செயலாளர் கா.தயாளன் அவர்கள் தலைமையில் பொன்னேரியில் அமைந்துள்ள மீஞ்சூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி பொன்னேரி 300பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, ஜாமென்ட்ரி பாக்ஸ், வண்ணம் தீட்டுதல், பென்சில் கிட், வழங்கப்பட்டது.

கழக நிர்வாகிகள் மாவட்ட இணைச் செயலாளர் பானுமதி மீஞ்சூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சூர்யா ஆரணி பேரூர் கழக செயலாளர் தன்ராஜ் எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் அன்பு பொன்னேரி நகர இணைச் செயலாளர் சகாயம் பொன்னேரி நகர துணை செயலாளர் முஸ்தாக் பொன்னேரி நகர துணைச் செயலாளர் ரஞ்சனி பொன்னேரி நகர இளைஞரணி செயலாளர் கிரி பொன்னேரி நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் அருணகிரி மாவட்ட பிரதிநிதி கலைவாணி வார்டு செயலாளர் பிரபு குமார் அகத்தீஸ்வரன் யுவராஜ் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Similar News