உள்ளூர் செய்திகள்

30-ந்தேதி தேவர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

Published On 2023-10-24 11:36 IST   |   Update On 2023-10-24 11:36:00 IST
  • கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களும் மரியாதை செலுத்துகிறார்கள்.
  • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் தர்மா எம்.பி. செய்து வருகிறார்.

சென்னை:

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த நாளையொட்டி 30-ந்தேதி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.

அவருடன் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களும் மரியாதை செலுத்துகிறார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் தர்மா எம்.பி. செய்து வருகிறார்.

Tags:    

Similar News