உள்ளூர் செய்திகள்

 மாநில கைப்பந்து குழு போட்டிக்கு தேர்வு பெற்ற மாணவர்களை படத்தில் காணலாம்.

அரூர் அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு

Published On 2023-10-26 15:31 IST   |   Update On 2023-10-26 15:31:00 IST
  • கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்து மாநில அளவிளான போட்டிக்கு தேர்வு செய்யபட்டனர்.
  • ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தார்.

அரூர்,

தருமபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான சீனியர் பிரிவு கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்து மாநில அளவிளான போட்டிக்கு தேர்வு செய்யபட்டனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த உடற்கல்வித்துறை ஆசிரியர்கள் பழனிதுரை, சங்கர், முருகேசன், வெங்கடேசன் ஆகியோரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Similar News