உள்ளூர் செய்திகள்

வேப்பேரியில் முப்பெரும் விழா- மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே பங்கேற்பு

Published On 2023-03-31 09:57 GMT   |   Update On 2023-03-31 09:57 GMT
  • இந்திய குடியரசு கட்சியின் முப்பெரும் விழா வருகிற 2-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
  • இந்திய குடியரசு கட்சியின் முப்பெரும் விழாவில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே பங்கேற்கிறார்.

சென்னை:

இந்திய குடியரசு கட்சியின் (அத்வாலே) முப்பெரும் விழா வருகிற 2-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே பங்கேற்கிறார்.

கட்சியின் மாநில தலைவர் டாக்டர் எம்.ஏ.சூசை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். தலைமை நிலைய செயலாளர் மனோகரன் இதனை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News