உள்ளூர் செய்திகள்

ரகுநாதபுரம் பகுதியில் நாளை மின்தடை

Published On 2023-08-18 12:43 IST   |   Update On 2023-08-18 13:25:00 IST
  • ரகுநாதபுரம் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
  • மேற்கண்ட தகவலை உதவி செயற்பொறியாளர் (நகர்)பாலமுருகன் வெளியிட்டுள்ளார்.

மண்டபம்

ராமநாதபுரம்.உதவி செயற்பொறியாளர் (நகர்)பாலமுருகன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரகுநாதபுரம் துணை மின் நிலையம் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறு வதால் ரகுநாதபுரம், தெற்கு காட்டூர், தெற்கு வாணிவீதி, படைவெட்டி வலசை, பூசாரிவலசை, ராமன் வலசை, கும்பரம், இருட்டூ ரணி, வெள்ளரி ஓடை, சேதுநகர், காரான், முத்துப் பேட்டை, பெரிய பட்டணம், தினைக்குளம் வள்ளி மாடன்வலசை, வண்ணாண் குண்டு, பத்ராதரவை, நயினாமரைக்கான், சேது நகர், பிச்சாவலசை, உத்த ரவை, தாதனேந்தல் ஆகிய பகுதிகளில் நாளை (19-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News