உள்ளூர் செய்திகள்

அரசு கல்லூரியில் செஸ் போட்டி

Update: 2023-03-24 06:01 GMT
  • அரசு கல்லூரியில் செஸ் போட்டி நடைபெற்றது
  • 9 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மன்னர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியை, கல்லூரி முதல்வர் திருச்செல்வம் தொடங்கி வைத்தார். 7 வயது முதல் மூத்தோர் வரை 9 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் 200-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News