உள்ளூர் செய்திகள்

விஜய் மக்கள் இயக்க இளைஞரணி சார்பில் வாரிசு திரைப்படம் வெற்றி விழா கொண்டாட்டம்

Published On 2023-01-25 16:41 IST   |   Update On 2023-01-25 16:41:00 IST
  • திருமுருகன்பூண்டி சிவசர்மிளா அறக்கட்டளையில் உள்ளவர்களுக்கு புத்தாடை,இனிப்பு மற்றும் இரவு உணவு வழங்கி கொண்டாடப்பட்டது.
  • வடக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் கனகராஜ் , ராஜேஷ் மற்றும் நகர, ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

திருப்பூர் :

விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் வாரிசு திரைப்படத்தின் வெற்றி விழா திருமுருகன்பூண்டி சிவசர்மிளா அறக்கட்டளையில் உள்ளவர்களுக்கு புத்தாடை,இனிப்பு மற்றும் இரவு உணவு வழங்கி கொண்டாடப்பட்டது.

மத்திய மாவட்ட இளைஞரணி தலைவர் ஆர்.சுகுமார் தலைைமயில் நடந்த விழாவில் மாவட்ட நிர்வாகிகள் வசந்த், சதீஷ் ,லோகு ,சிவா ,அஸ்வின், பூவாஸ், மருது, வடக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் கனகராஜ் , ராஜேஷ் மற்றும் நகர, ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News