உள்ளூர் செய்திகள்

வடசென்னை மாவட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமனம்- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

Update: 2023-03-28 04:18 GMT
  • மகளிர் அணி தலைவி சசிகலா, செயலாளர் தனா, துணை செயலாளர்கள் செண்பக வள்ளி, ஜமுனா ராணி, இணை செயலாளர் சரளா, பொருளாளர் வரலட்சுமி.
  • மாவட்ட மகளிர் அணி தலைவி பியூலா மஞ்சுளா, செயலாளர் செல்வி, துணை செயலாளர்கள் பார்வதி, வசந்தி, இணை செயலாளர் ஜானகி, பொருளாளர் பரிமளா.

சென்னை:

வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:-

ராயபுரம் மேற்கு பகுதி ஜெயலலிதா பேரவை தலைவர் காஜா, செயலாளர் ரபி, துணை செயலாளர்கள் வெங்கடேசன், பிரவீன் பாபு, இணை செயலாளர் பிரகாஷ், பொருளாளர் மஸ்தானய்யா, இளைஞர்-இளம்பெண்கள் பாசறை தலைவர் நீலமோகன், செயலாளர் புஷ்பகாந்தா, இணை செயலாளர்கள் ரமேஷ், பாரத்.

52-வது வட்ட கழக தலைவர் நீலமோகன், இணை செயலாளர் புஷ்ப காந்தா, பொருளாளர் ரமேஷ், துணை செயலாளர்கள் பரத், உமையாள், பிரதிநிதிகள் கீதா, யோகேஸ்வரி, செயலாளர் சதீஷ்குமார்.

மகளிர் அணி தலைவி சசிகலா, செயலாளர் தனா, துணை செயலாளர்கள் செண்பக வள்ளி, ஜமுனா ராணி, இணை செயலாளர் சரளா, பொருளாளர் வரலட்சுமி.

மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் குப்புசாமி, துணைத்தலைவர்கள் சத்யா, சசிகுமார், இணை செயலாளர் குமரேசன், பொருளாளர் திருநாவுக்கரசு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் கலாநிதி, செயலாளர் விஜயகுமார், துணை செயலாளர்கள் கோபால், சேகர், இணை செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் முருகன்.

மாவட்ட மகளிர் அணி தலைவி பியூலா மஞ்சுளா, செயலாளர் செல்வி, துணை செயலாளர்கள் பார்வதி, வசந்தி, இணை செயலாளர் ஜானகி, பொருளாளர் பரிமளா.

Tags:    

Similar News