உள்ளூர் செய்திகள்

நீலகிரி பா.ஜ.க இளைஞர் அணி பொறுப்பு: காட்டேரி பிரகாசுக்கு நிர்வாகிகள் வாழ்த்து

Published On 2023-09-05 14:21 IST   |   Update On 2023-09-05 14:21:00 IST
இதற்கான அறிவிப்பை மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் பிரேம் அறிவித்து உள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர், பா.ஜ.க.வின் இளைஞர் அணி மாவட்ட பொதுசெயலாளராக அறிவிக்கபட்டு உள்ளார்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வழிகாட்டுதல்படி, மாவட்ட தலைவர் மோகன்ராஜ் ஆலோசனைபடி இதற்கான அறிவிப்பை மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் பிரேம் அறிவித்து உள்ளார்.

பா.ஜ.க மாவட்ட இளைஞர் அணி மாவட்டபொது செயலாளராக பொறுப்பேற்று உள்ள காட்டேரி பிரகாஷ்சுக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News