உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே கடன் தொல்லையால் டிரைவர் தற்கொலை
- இவருக்கு கடன் தொல்லை அதிகம் இருந்துள்ளது.
- தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகேயுள்ள பெரியமோட்டூர் பகுதியை சேந்தவர் பெருமாள்.இவரது மகன் வாஜ்பாய் (26). டிரைவர் தொழில் பார்த்துவரும் இவருக்கு கடன் தொல்லை அதிகம் இருந்துள்ளது. இதில் மனமுடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.