உள்ளூர் செய்திகள்
- கடந்த 20 -ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராஜாத்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். வழக்கம் போல் கடந்த 20 -ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து பெற்றோர்கள் ஓசூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.