உள்ளூர் செய்திகள்
உடுமலை கோவிலில் மார்கழி வழிபாடு
- விநாயகருக்கு பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டனர்.
- நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உடுமலை :
உடுமலை கோவில்களில் மார்கழி மாதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன.உடுமலை குட்டை திடல் சித்தி புத்தி விநாயகர் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்து வருகின்றன.அங்குள்ள விநாயகருக்கு பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டனர்.
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் உடுமலை கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.