உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மூளை நரம்பியல் மற்றும் எலும்பியல் சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாம்

Published On 2022-11-23 13:48 IST   |   Update On 2022-11-23 13:48:00 IST
  • இன்று முதல் நவ.26 வரை நடக்கிறது
  • சிகிச்சை சம்பந்தமான விளக்கங்கள் இலவசமாக வழங்கப்படும்.

நாகர்கோவில்:

பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மூளை நரம்பியல் மற்றும் எலும்பியல் சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாம் இன்று (23-ந்தேதி) முதல் 26-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில் மூளை நரம் பியல் பிரிவில் முதுகு வலி, தலைவலி, வலிப்பு நோய், தலைக்காயம், மூளைக் கட்டி முதுகு தண்டுவட கட்டிகள் ஜவ்வு விலகுதல், நரம்பு பலவீனம், பிட்யூட்றி கட்டிகள் கழுத்து வலி எலும்பியல் சிகிச்சையில் மூட்டு மற்றும் எலும்பு முறிவு, முட்டு தேய்வு, மூட்டு ஜவ்வு, மூட்டு வில கல், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இடுப்பு கைகால் மூட்டிக்கான சிகிச்சைகள், தண்டுவட தேய்வு, தண்டு வட முறிவு, தண்டுவட ஜவ் வுக்கான சிகிச்சை, நுண் துளை அறுவை சிகிச்சை, சிறுவர்களுக்கான பாதம் கோணலுக்கான சிகிச்சை, கை, கால் நரம்பு அழுத்தல் மற்றும் தசைநார் சிகிச்சை சம்பந்தமான விளக்கங்கள் இலவசமாக வழங்கப்படும்.

மேலும் சிறப்பம்சமாக நரம்பு பலவீனம் கண்டறி தல், எலும்பு கனிம அடர்த்தி சோதனை (BMD), ஆகியவை இலவசமாக செய்பற்றுஎன்று பொன் ஜெஸ்லி நிறுவனங்களின் தலைவர் பொன் ராபர்ட் சிங் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜார்ஜ் ஆகியோர் தெரி வித்தனர்.

Tags:    

Similar News