உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

Published On 2025-10-23 16:45 IST   |   Update On 2025-10-23 16:45:00 IST
  • காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை செய்யப்படும்.
  • பொத்தையடி, தோப்பூர், ஊட்டுவாழ் மடம், தென்தாமரைகுளம், பால்குளம்,

நாகர்கோவில்:

கன்னியாகுமரிதுணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (25-ந் தேதி) நடக்கிறது.

எனவே நாளை மறுநாள் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்னமுட்டம், கீழமணக்குடி, அழகப்பபுரம், கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், ஆரோக்கியபுரம், வாரியூர், தேரூர், கோழிக்கோட்டுப் போத்தை, அகஸ்தீஸ்வரம், மருங்கூர், புதுகிராமம், காக்கமூர், கொட்டாரம், பொத்தையடி, தோப்பூர், ஊட்டுவாழ் மடம், தென்தாமரைகுளம், பால்குளம், ராமனாதிச்சன்புதூர், மேலகருப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளர்.

Tags:    

Similar News