உள்ளூர் செய்திகள்

காடையூரில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2025-08-17 17:48 IST   |   Update On 2025-08-17 17:48:00 IST
  • காடையூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
  • மேட்டுப்பாரை, பொன்னாங்காளி வலசு ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

காங்கயம்:

காடையூர் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

இதையொட்டி காடையூர், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூர், பசுவமுபண்வலசு, சடையபாளையம், சம்பந்தம்பாளையம், மேட்டுப்பாரை, பொன்னாங்காளி வலசு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது என்று காங்கயம் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News