உள்ளூர் செய்திகள்
தந்தையை கொலை செய்து கைதான மகன்கள் பிரேம்குமார், ரஞ்சித் குமார்.
தருமபுரி அருகே விவசாயி கொல்லப்பட்ட சம்பவம்: தாய்க்கு உடல் நிலை சரியில்லாதபோது வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததால் தீர்த்துக்கட்டினோம் -கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட 2 மகன்கள் பரபரப்பு வாக்குமூலம்
- கிருஷ்ணன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.
- 2 பேரை மதிகோன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு மற்றும் போலீசார் நேற்று கைது செய்து தருமபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
- கிருஷ்ணன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.
- 2 பேரை மதிகோன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு மற்றும் போலீசார் நேற்று கைது செய்து தருமபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர்.