உள்ளூர் செய்திகள்

பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தலைமையாசிரியர் சான்றிதழ் வழங்கிய போது எடுத்தபடம்.

10-ம் வகுப்பு தேர்வில் ஆலேரஅள்ளி அரசு பள்ளி 100 சதவீத தேர்ச்சி

Published On 2022-06-30 14:37 IST   |   Update On 2022-06-30 14:37:00 IST
  • மாணவி நித்திஸ்வரி 500-க்கு 444 முதல் மதிப்பெண் பெற்று சாதனை.
  • ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள ஆலேரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் மாணவி நித்திஸ்வரி 500-க்கு 444 முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்து பள்ளிக்கு பெறுமை சேர்த்துள்ளார்.

இதையடுத்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

Similar News