உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு வேலுச்சாமி எம்.பி இலவச சைக்கிள்களை வழங்கினார்.

நிலக்கோட்டை யூனியனில் 1200 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்

Published On 2022-09-22 05:06 GMT   |   Update On 2022-09-22 05:06 GMT
  • நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 1200 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வேலுச்சாமி எம்.பி வழங்கினார்.
  • நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 1200 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வேலுச்சாமி எம்.பி வழங்கினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், வடக்கு ஒன்றிய செயலாளர் சவுந்திரபாண்டியன், நிலக்கோட்டை நகர செயலாளர் ஜோசப், நிலக்கோட்டை பேரூராட்சித் தலைவர் சுபாஷினி கதிரேசன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டாக்டர் செல்வராஜ், அம்மையநாயக்கனூர் நகர செயலாளர் விஜயகுமார்,

நிலக்கோட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் சுசீந்திரன், நிலக்கோட்டை பேரூராட்சி துணைத் தலைவர் முருகேசன், சிலுக்குவார்பட்டி ஆர். சி. மேல்நிலைப் பள்ளி தாளாளரும், பங்குத்தந்தையுமான ஜோசப்அமலன், மாவட்ட கவுன்சிலர் நாகராணி ராஜ்குமார், நிலக்கோட்டை பேரூராட்சி கவுன்சிலர் காளிமுத்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அமுதா, எலிசபெத்து ஸ்டெல்லா மேபல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News