உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெற இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்

Published On 2023-07-21 12:37 IST   |   Update On 2023-07-21 12:37:00 IST
  • மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெற இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது
  • மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் 2023-2024-ம் நிதியாண்டிற்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே கல்வி உதவித்தொகை பெற தகுதியுடைய மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் "இ-சேவை" மையம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News