சத்தியமங்கலம் அருகே தீயில் கருகி முதியவர் சாவு
- சத்தியமங்கலம் அருகே தீயில் கருகி முதியவர் உயிரிழந்தார்
- பீடி புகைத்த போது பரிதாபம்
ஈரோடு,
ஈரோடு மாட்டம் சத்தி யமங்கலம் சிக்கரச ம்பாளை யத்தை சேர்ந்தவர் சுப்பை யா கவுடர் (வயது 90). இவருக்கு சுப்பம்மாள் எ ன்ற மனைவியும், கதிர்வேல் என்ற மகனும் உள்ளனர். சுப்பையா கவுடர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். சுப்பம்மாள் பூ பறிக்கும் கூலி வேலை செய்து வருகிறார். சம்பவ த்தன்று கதிர்வேல் வெளி யே சென்றுவிட்டார். சுப்ப ம்மாள் பூ பறிக்க சென்று விட்டார். இந்நிலையில் சுப்பையா கவுடர் பீடி குடிப்பதற்காக பீடியை பற்ற வைத்துவிட்டு தீக்குச்சி யை அங்கையே வீசி உள்ளா ர்.
அந்த தீக்குச்சி அருகில் இருந்த பெட்டில் விழுந்தது. பின்னர் சிறிது நேரத்தில் பெட்டில் தீப்பிடிக்க ஆரம்பித்து விட்டது. பெட் முழுவதும் தீ பரவியதால் அவரது உடலிலும் தீப்பற்றி யது. இனால் சுப்பையா கவுடர் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறை மருத்து வமனைக்கு அனுப்பி வை த்தனர். இந்நிலையில் சிகி ச்சை பெற்று வந்த சுப்பை யா கவுடர் சிகிச்சை பலனி ன்றி உயிரிழந்தார்.பின்னர் இதுகுறித்து அவரது உறவினர் வெற்றி வேல் சத்தியமங்கலம் போ லீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.