உள்ளூர் செய்திகள்
தூக்குபோட்டு கல்லூரி மாணவி தற்கொலை
- நேற்று நிவேதா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் நிவேதா (வயது17).
இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று நிவேதா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.