உள்ளூர் செய்திகள்

திருமானூரில் மின்சாரம் நிறுத்தம்

Published On 2022-07-14 13:54 IST   |   Update On 2022-07-14 13:54:00 IST
  • திருமானூரில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது
  • பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் உள்ள சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி திருமானூர், ஏலாக்குறிச்சி, தூத்தூர், குருவாடி, மேல ராமநல்லூர், திருமழபாடி, இலந்தை கூடம், அரண்மனை குறிச்சி, சாத்தமங்களம் ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என திருமானூர் மின்உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News