உள்ளூர் செய்திகள்

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Published On 2023-06-17 10:39 IST   |   Update On 2023-06-17 10:39:00 IST
  • அரியலூர்: மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது
  • ஜூன் 20ம் தேதி நடக்கும் என்று கலெக்டர் அறிவிப்பு

அரியலூர்,

அரியலூர் ராஜாஜி நகர், கல்லூரி சாலையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஜூன் 20ஆம் தேதி காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், மின்நுகர்வோர்கள் கலந்துக் கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News