உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. பேசிய காட்சி. அருகில் எம்.எல்.ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் மற்றும் பலர் உள்ளனர்.

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Published On 2023-09-13 15:41 IST   |   Update On 2023-09-13 15:41:00 IST
  • முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
  • அனைத்து வாக்குச்–சாவடி களுக்கும் முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும்.

தருமபுரி, 

தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டம் தருமபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர். அன்ப–ழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், எம்.எல்.ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட இணைச்செயலாளர் செல்வி திருப்பதி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜேந்திரன், செண்பகம், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார்.

வருகிற பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் தீவிர களப்ப–ணியாற்ற வேண்டும். அனைத்து வாக்குச்–சாவடி களுக்கும் முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். மகளிர் அணியி–னர் மற்றும் இளைஞர் பாசறை நிர்வாகி–களை பூத் கமிட்டிகளில் சேர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்–பட்டன.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னு வேல், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் பழனிசாமி, தகடூர் விஜயன், மோகன், சங்கர், கோவிந்த–சாமி, உலக மாதேஷ், ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிர–காசம், பழனி, மதிவாணன், வேலுமணி, சேகர், செந்தில்–குமார், செல்வராஜ், முருகன், கோபால், செந்தில், விஸ்வ–நாதன், பசுபதி, மகாலிங்கம், செல்வம், தனபால், அன்பு, தங்கராஜ், கூட்டுறவு பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் சின்அருள்சாமி, நகர நிர்வா–கிகள் அம்மா வடிவேல், அறிவாளி, சுரேஷ், பார்த்திபன், வேல்முருகன், பலராமன் மற்றும் பேரூராட்சி செயலா–ளர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலா–ளர் நீலாபுரம் செல்வம் நன்றி கூறினார்.

Similar News