உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

பெரியகுளம் அருகே மலைச்சாலையில் ஜீப் கவிழ்ந்து 4 பேர் காயம் அடைந்தனர்

Published On 2022-06-14 11:13 IST   |   Update On 2022-06-14 11:13:00 IST
  • தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 4பேர் காயம் அடைந்தனர்.
  • ஜீப் கவிழ்ந்த விபத்தில் படுகாயம்.

பெரியகுளம்:

பெரியகுளம் மலைச்சாலயில் ஜீப் கவிழ்ந்து விபத்து–க்குள்ளான–தில் 4 பேர் காயமடைந்தனர்.

பெரியகுளம் அருகே அகமலையைச் சேர்ந்தவர் குமார். இவர் ஜீப் ஓடடி வருகிறார். இவர் ஜீப்பில் ஆட்களை ஏற்றிக்கொண்டு அகமலைக்கு சென்று–ள்ளார். கன்னக்கரை அருகே சொக்கன் அலை பிரிவில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டைஇழந்த ஜீப் கவிழ்ந்து விபத்துபெரியகுளம் அருகே மலைச்சாலையில் ஜீப் கவிழ்ந்து 4 பேர் காயம்

க்குள்ளானது.

இதில் ஜீப்பில் சென்ற அகமலையைச் சேர்ந்த செல்வம், ஈஸ்வரி, சின்னநாகம்மாள், சொக்கன் அலையைச்சேர்ந்த ஈஸ்வரி ஆகியோர் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இவர்களை பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி–த்தனர். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News