உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

மூதாட்டி தற்கொலை

Published On 2022-06-04 13:56 IST   |   Update On 2022-06-04 13:56:00 IST
விஷம் சாப்பிட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்
புதுக்கோட்டை:


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 70). இவர்  சம்பவத்தன்று தோட்டத்திற்கு தெளிப்பதற்காக வைத்தி ருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கினார். 

இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு, புதுக்கோட்டை மருத்துவ க்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ராஜாமணி உயிரிழந்தார். 

இச்சம்பவம் குறித்து  குறித்து கீரமங் கலம் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News