உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

பெண் மர்மச்சாவு

Update: 2022-05-06 09:18 GMT
வீட்டில் இருந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை:


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடக்கு செம்பட்டிவிடு தியை சேர்ந்த வீரய்யா மனைவி செந்தாமரை (வயது 28). 

இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். சம்பவத்தன்று இவர் வீட்டின் ஒரு அறையில் இறந்து கிடந்தார், இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் செம்பட்டிவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News