உள்ளூர் செய்திகள்
வேதாரண்யம் அருகே வேன் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த பூப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 40). வேன் டிரைவர்.
இவர் சவாரி சென்று விட்டு வேதாரண்யம்& திருத்துறைப் பூண்டி சாலையில் வெட்டுக்குளத்தில் வேன் நிறுத்துமிடத்தில் வேனை நிறுத்தி இறங்கி உள்ளார்.
அப்போது அங்கு அமர்ந்திருந்த வேன் டிரைவர்கள் கணேசன் (39), ராஜகிரி (34), ஆனந்தபாபு (35) ஆகிய 3 பேரும் பாண்டியனை தரக்குறைவாக பேசி கட்டையால் தாக்கி உள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்&இன்ஸ்பெக்டர் தேவ சேனாதிபதி ஆகியோர் வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.