உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் நில எடுப்பு வருவாய் அதிகாரி இடமாற்றம்

Published On 2022-03-19 14:51 IST   |   Update On 2022-03-19 14:51:00 IST
சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் திருப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருப்பூர்:

மாநிலம் முழுவதும், 31 டி.ஆர்.ஓ.,க்களை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலராக (நிலஎடுப்பு - தேசியநெடுஞ்சாலை) இருந்த பாலசுப்ரமணியம், கோவை மாவட்ட (நில எடுப்பு) தனி மாவட்ட வருவாய் அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் திருப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Similar News