உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கு தையல் எந்திரங்கள் வழங்க்கபட்ட காட்சி.

திருவண்ணாமலையில் சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கு தையல் எந்திரங்கள்

Published On 2022-03-11 16:10 IST   |   Update On 2022-03-11 16:10:00 IST
திருவண்ணாமலையில் சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கு தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை :

திருவண்ணாமலை மாவட்டத்தில் தையல் தொழிலாளர்களுக்கு சமூகநலத்துறை சார்பில் தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட தையல் கலை தொழிலாளர்கள் சங்கம் மற்றும் சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், தையல் தொழிலாளர்களுக்கு அரசு தையல் எந்திரங்களை வழங்க வேண்டும் என்று தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 

அதனடிப்படையில் 21 பெண்களுக்கு தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டது. 

Similar News