உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

ஆதனக்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை

Published On 2022-03-11 15:31 IST   |   Update On 2022-03-11 15:31:00 IST
மின்சார பாரமரிப்பு பணி காரணமாக ஆதனக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர்,  கணபதிபுரம்,  பெருங்களூர், தொண்டைமான்ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மனவிடுதி, 

சோத்துப்பாளை, சொக்கநாதபட்டி, மாந்தாங்குடி, காட்டுநாவல், மட்டையன்பட்டி, கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன்பட்டி, வீரடிபட்டி, புதுப்பட்டி, நம்புரான்பட்டி, மோகனூர், அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி,  துருசுபட்டி, வெல்லாலவிடுதி,  சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு 

நாளை 12&ந்தேதி  சனிக் கிழமைகாலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை கந்தர்வகோட்டை உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News