உள்ளூர் செய்திகள்
கண்கள் தானம்

பண்ருட்டியில் மூதாட்டி கண்கள் தானம்

Published On 2022-03-05 15:41 IST   |   Update On 2022-03-05 15:41:00 IST
கொரோணா பேரிடர் காரணமாக 3 ஆண்டுகளுக்கு பிறகு பெறப்பட்ட முதல் கண்தானம் என மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.
பண்ருட்டி:

பண்ருட்டி போலீஸ் லைன் 4-வது தெரு சேர்ந்த டி.என்.பாபு தாயார் வீரமணிஅம்மாள். இவர் உடல்நலகுறைவால் காலமானார். இவரது இரு கண்களும் தானமாக பெறப்பட்டு புதுவைஅரவிந்த் கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. 

கொரோணா பேரிடர் காரணமாக 3 ஆண்டுகளுக்கு பிறகு பெறப்பட்ட முதல் கண்தானம் என மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். கண்தானத்திற்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.

Similar News