உள்ளூர் செய்திகள்
உடுமலை நகராட்சி.

15 ஆண்டுகளுக்கு பிறகு உடுமலை நகராட்சியை கைப்பற்றிய தி.மு.க.

Published On 2022-02-22 15:33 IST   |   Update On 2022-02-22 15:33:00 IST
தி.மு.க. 23 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
உடுமலை:

உடுமலை நகராட்சியில் உள்ள மொத்தம் 33 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக. கூட்டணி 25 இடங்களில் வெற்றி பெற்று 15 ஆண்டுகளுக்கு பிறகு உடுமலை நகராட்சியை கைப்பற்றியது. இதில் திமுக. 23 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகள் 2 இடங்களிலும். அதிமுக. 4 இடத்திலும், சுயேச்சைகள் 4 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.

Similar News