உள்ளூர் செய்திகள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் முன்னிலை நிலவரம் - 202 இடங்களில் திமுக வெற்றி

Published On 2022-02-22 10:41 IST   |   Update On 2022-02-22 10:41:00 IST
மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 21 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்
சென்னை:

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காலை 10 மணி நிலவரப்படி மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் ஒட்டு மொத்தமாக 202 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 21 இடங்களில் அதிமுகவும், 23 இடங்களில் மற்றவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

வ.எண்

மாநகராட்சி

திமுக

அதிமுக

மொ.இடங்கள்

1

சென்னை

32

1

200

2.

தாம்பரம்

0

0

70

3.

கோவை

9

0

100

4.

கடலூர்

4

0

45

5.

திண்டுக்கல்

12

1

48

6.

ஈரோடு

7

1

60

7.

காஞ்சிபுரம்

0

0

50

8.

நாகர்கோவில்

9

0

52

9.

கரூர்

11

0

48

10.

ஓசூர்

17

5

45

11.

மதுரை

17

3

100

12.

சேலம்

7

1

60

13.

தஞ்சாவூர்

12

0

51

14.

கும்பகோணம்

12

0

48

15.

தூத்துக்குடி

21

2

60

16.

திருச்சி

13

0

65

17.

நெல்லை

6

1

55

18.

திருப்பூர்

2

0

60

19.

ஆவடி

3

2

48

20.

வேலூர்

6

0

60

21.

சிவகாசி

4

5

48

Similar News