உள்ளூர் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,336-க்கு விற்பனையாகிறது
சென்னை:
தங்கம் விலையில் இன்று காலை பவுனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 336-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 542ஆக உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.65 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.65-க்கு விற்கிறது.