உள்ளூர் செய்திகள்
விளம்பரம்: திருவாரூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் எஸ்.காமராஜ் இல்ல திருமண விழா
திருவாரூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் எஸ்.காமராஜ் இல்ல திருமண விழா வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை 5-ந்தேதி தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மகாராஜா மஹாலில் மாலை 6.00 மணிக்கு வரவேற்பு விழாவும்,6-ந்தேதி தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மகாராஜா மஹாலில் காலை திருமண விழாவும் நடைபெற உள்ளது.