உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கன்னியாகுமரியில் 51 பேரூராட்சிகளில் 867 வாக்குச்சாவடிகள் அமைப்பு

Published On 2022-02-02 14:56 IST   |   Update On 2022-02-02 14:56:00 IST
கன்னியாகுமரியில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 51 பேரூராட்சிகளில் 867 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் மொத்தம் 51 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளில் மொத்தம் 828 வார்டுகள் அடங்கி உள்ளன. இந்த 828 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் இந்த மாதம் 19-ந்தேதி நடக்கிறது. 

இந்த தேர்தலுக்காக மொத்தம் 867 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதில் 38 வாக்குச் சாவடிகள் ஆண்கள் மட் டும் வாக்களிக்ககூடிய வாக்குச்சாவடிகள் ஆகும். மேலும் பெண் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக தனியாக 38 பெண் வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. 

பேரூராட்சி வாரியாக அமைக்கப்பட்டு உள்ள வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை  விவரம் வருமாறு:-

கன்னியாகுமரி:-
 ஆண்-5, பெண்-5, அனைத்து வாக்காளர்கள்-13, மொத்தம்-23  

அகஸ்தீஸ்வரம்:-
 அனைத்து வாக்காளர்கள் 15,  

அஞ்சு கிராமம்:- 
அனைத்து வாக்காளர்கள்-15, 

அழகப்ப புரம்:- 
அனைத்து வாக்காளர்கள்-15, 

சுசீந்திரம்: - 
அனைத்து வாக்காளர்கள் 15,  

மயிலாடி:- 
அனைத்து வாக்காளர்கள்-15,  

தென் தாமரைகுளம்:- 
அனைத்து வாக்காளர்கள்-15,   

தேரூர்:- 
அனைத்து வாக்காளர்கள்-15,  

கொட்டாரம்:- 
அனைத்து வாக்காளர்கள்-15, 

மருங்கூர்:- 
அனைத்து வாக்காளர்கள்-15,   

தாழக்குடி:-  
அனைத்து வாக்காளர்கள்-15,  

அழகியபாண்டியபுரம்:- 
அனைத்து வாக்காளர்கள் 15,  

ஆரல்வாய்மொழி:- 
அனைத்து வாக்காளர்கள்-18,  

பூதப்பாண்டி:- 
அனைத்து வாக்காளர்கள்- 15,   

புத்தளம்:- 
அனைத்து வாக்காளர்கள்-15,  

கணபதிபுரம்:- 
அனைத்து வாக்காளர்கள்- 15,  

திங்கள்நகர்:-
அனைத்து வாக்காளர்கள்-15,  

மண்டைக்காடு:- 
அனைத்து வாக் காளர்கள்-15,   

வெள்ளி மலை:- 
அனைத்து வாக்காளர்கள்- 15,  

வில்லுக்குறி:-
அனைத்து வாக்காளர்கள்-15, 

மணவாளக்குறிச்சி:- 
அனைத்து வாக்காளர்கள்-15,  

ரீத்தாபுரம்:- 
ஆண்-2, பெண்-2, அனைத்து வாக்காளர்கள்- 13, மொத்தம்-17, 

கல்லுக்கூட்டம்:- 
அனைத்து வாக்காளர்கள்-18,  

நெய்யூர்:- அனைத்து வாக்காளர்கள் -15 

இரணியல்:- 
அனைத்து வாக்காளர்கள்-15,   

முளகுமூடு:-
ஆண்-1, பெண்-1, அனைத்து வாக்காளர்கள்-17, மொத்தம்-19. 

கப்பியறை:- 
அனைத்து வாக்காளர்கள்-15,   

வாள்வச்சகோஷ்டம்:- 
அனைத்து வாக்காளர்கள்-18, 

குமார புரம்:- 
அனைத்து வாக்காளர்கள்-15, 

கோதநல்லூர்:- 
அனைத்து வாக்காளர்கள்- 18,  

திருவிதாங்கோடு:- 
அனைத்து வாக்காளர்கள்-18, 
  
விலவூர்:- 
அனைத்து வாக்காளர்கள்- 15,  

ஆற்றூர்:- 
அனைத்து வாக்காளர்கள்-15,  

பொன்மனை:- அனைத்து வாக்காளர்கள்- 15,  

திற்பரப்பு:- 
அனைத்து வாக்காளர்கள்-18, 

திருவட்டார்:- 
அனைத்து வாக்காளர்கள்-18,  

வேர்கிளம்பி:- 
அனைத்து வாக்காளர்கள்-18,  

குலசேகரம்:- 
அனைத்து வாக்காளர்கள்-18, 

பளுகல்:-
அனைத்து வாக்காளர்கள்-18, 

இடைக்கோடு:- 
ஆண்-6, பெண்-6, அனைத்து வாக்காளர்கள்-12 மொத்தம்-24, 

கடையால்:- 
ஆண்-3, பெண்-3, அனைத்து வாக்காளர்கள்-16, மொத்தம்-22

பாகோடு: - 
ஆண்-9, பெண்-9, அனைத்து வாக்காளர்கள்-9, மொத்தம்-27, 

களியக்கா விளை:- 
ஆண்-1, பெண்-1, அனைத்து வாக்காளர்கள்-14, மொத்தம்-16,

அருமனை:- 
ஆண்-1, பெண்-1, அனைத்து வாக்காளர்கள்-14, மொத்தம்-16 

 புதுக்கடை:-
அனைத்து வாக்காளர்கள்-15, 

பாலப் பள்ளம்:- 
ஆண்-2, பெண்-2, அனைத்து வாக்காளர்கள்-16, மொத்தம்- 20, 

நல்லூர்:- 
அனைத்து வாக்காளர்கள்-18,  

கிள்ளியூர்:- 
ஆண்-1, பெண்-1, அனைத்து வாக்காளர்கள்-17,  மொத்தம்-19

கருங்கல்:-
அனைத்து வாக்காளர்கள்-18, 

கீழ்குளம்:- 
அனைத்து வாக்காளர்கள்-18,  

உண்ணா மலைக்கடை:- 
ஆண்-7, பெண்-7, அனைத்து வாக்காளர்கள்-11, மொத்தம்-25.

Similar News