உள்ளூர் செய்திகள்
அரகண்டநல்லூர் அருகே 500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு- வாலிபர் கைது
அரகண்டநல்லூர் அருகே 500 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
அரகண்டநல்லூர் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தில் அரகண்டநல்லூர் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 500 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றி அழிக்கப்பட்டது. இதுதொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த பெரிய தம்பி மகன் தங்கராசு(வயது 33) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன